Monday, June 22, 2015
Sunday, June 21, 2015
இன்று டீசர் மட்டுமில்லை விஜய் ரசிகர்களுக்கு மற்றொமொரு விருந்து?
இளைய தளபதி ரசிகர்கள் அனைவரும் இன்று புலி படத்தின் டீசரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த டீசர் நள்ளிரவு 12மணியளவில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து வெயிட்டிங், அது வேறு ஒன்றும் இல்லை இன்னும் சில தினங்களில் ஜில்லா படம் தெலுங்கில் ரிலிஸாகவுள்ளது.
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல்கள் இன்று ரிலிஸாகவுள்ளது, அப்பறம் என்ன செம்ம ட்ரீட் தான்.
புலி டீசர் லீக் ஆனது- ரசிகர்கள், படக்குழுவினர்கள் அதிர்ச்சி
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது புலி டீசரை தான், அப்படியிருக்க இன்று மதியமே புலி டீசர் லீக் ஆகியுள்ளது.
ஏதோ திரையரங்கில் முன்னோட்டம் பார்க்க, அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மிக குறைந்த நேரமே வரும் டீசரில் விஜய் மன்னர் உடையில் கத்தியுடன் சண்டைப்போடும் சில காட்சி மட்டும் இடம்பெற்றுள்ளது. இவை ரசிகர்களையும், படக்குழுவினர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பேச்சுக்கே இடமில்லை- விஷால் அதிரடி
விஷால் சமீப காலமாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார், அதிலும் நடிகர் சங்க தேர்தல் விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த தேர்தலில் தான் போட்டியிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், இவர் இந்த போட்டியிலிருந்து விலக போவதாக சில கூறினர்.
ஆனால், விஷால் ‘விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, கண்டிப்பாக தேர்தலில் நின்று, அந்த கட்டிடத்தை கட்டி முடிப்பேன்’ என கூறியுள்ளார்.
சிம்பு-ஹன்சிகா காதலை கிண்டல் செய்த ஆர்யா
சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலித்து பின் அது தோல்வியடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்த கதை. இந்நிலையில் அரண்மனை-2வில் ஹன்சிகா, த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, இது அக்கா-தங்கையின் காதல் என்று தெரிவித்தனர்.
இதற்கு ஆர்யா தன் ’நீங்கள் இப்படியே இருப்பது தான் நல்லது, ஏனெனில் இந்த காதல் தான் பிரியாமல் இருக்கும்’ என கலாய்த்தார்.
தனுஷ் Party வைத்தது ஏன்?
தனுஷ் பெரும்பாலும் எந்தவிதமான Partyகளிலும் கலந்து கொள்ள மாட்டார். தன் படம் வெற்றி விழாவை மட்டும் Party வைத்து கொண்டாடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு Party ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதில் பெரும்பாலும் இவரின் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
என்ன திடிர் Party என விசாரிக்கையில், அவருடைய மகனின் பிறந்தநாளை கொண்டாட்டம் தானாம்.
எப்போது தான் முடியும்- விக்ரம் கவலை
ஐ படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் விட்ட இடத்தை பிடித்து விட்டார், ஆனால், ஐ படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே 70% படப்பிடிப்பு முடிந்த படம் 10 எண்றதுக்குள்ள.
ஆனால், இப்படம் இன்று வரை படப்பிடிப்பில் இருப்பது விக்ரமிற்கு மிகவும் கவலை அளித்து வருகின்றது.
ரசிகர்களுக்கு அடுத்தடுத்து படங்களை கொடுக்க வேண்டும் என்று விக்ரமே நினைத்தாலும் முடியவில்லை.
Saturday, June 20, 2015
இப்படி ரசிகர்கள் செய்வதை அஜித்தே விரும்பமாட்டார்? வீடியோ
அஜித் தன் ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர், ஏனெனில் அவரின் வெற்றி மற்றும் தோல்வியின் போது அவருடைய ரசிகர்கள் மட்டுமே இவருக்கு ஆதரவாக இருந்தனர்.
இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் இருக்க, இவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் உடனே ட்ரண்ட் செய்வார்கள்.
ஆனால், நேற்று வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை கிண்டல் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தது நடுநிலை ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களை அஜித்தே விரும்பமாட்டார் என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

தல படத்தின் தீம் மியுஸிக் எப்படி வந்துள்ளது- சொல்கிறார் பிரபல நடிகர்
அஜித் படங்கள் என்றாலே அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது தீம் மியுஸிக் (Theme Music) தான். பில்லா, பில்லா-2, மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தாலை தொடர்ந்து தல-56 படத்திலும் அனைவரும் தீம் மியுஸிக்கை எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் தான் இசை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இதே படத்தில் மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடித்த அஸ்வின் நடிக்கின்றார்.
இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘தல படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது, சிவா ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பது போல் எடுத்து வருகிறார், படத்தின் தீம் மியுஸிக்ல் செம்ம தெறி’ என்று கூறியுள்ளார்.

Subscribe to:
Comments (Atom)