Saturday, June 20, 2015

இப்படி ரசிகர்கள் செய்வதை அஜித்தே விரும்பமாட்டார்? வீடியோ


அஜித் தன் ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர், ஏனெனில் அவரின் வெற்றி மற்றும் தோல்வியின் போது அவருடைய ரசிகர்கள் மட்டுமே இவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் இருக்க, இவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் உடனே ட்ரண்ட் செய்வார்கள்.
ஆனால், நேற்று வெளியான புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை கிண்டல் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தது நடுநிலை ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களை அஜித்தே விரும்பமாட்டார் என பலர் கருத்து கூறி வருகின்றனர்.
இப்படி ரசிகர்கள் செய்வதை அஜித்தே விரும்பமாட்டார்? வீடியோ - Cineulagam

No comments:

Post a Comment