சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலித்து பின் அது தோல்வியடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்த கதை. இந்நிலையில் அரண்மனை-2வில் ஹன்சிகா, த்ரிஷா இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து, இது அக்கா-தங்கையின் காதல் என்று தெரிவித்தனர்.
இதற்கு ஆர்யா தன் ’நீங்கள் இப்படியே இருப்பது தான் நல்லது, ஏனெனில் இந்த காதல் தான் பிரியாமல் இருக்கும்’ என கலாய்த்தார்.
No comments:
Post a Comment