Sunday, June 21, 2015

புலி டீசர் லீக் ஆனது- ரசிகர்கள், படக்குழுவினர்கள் அதிர்ச்சி

புலி டீசர் லீக் ஆனது- ரசிகர்கள், படக்குழுவினர்கள் அதிர்ச்சி - Cineulagam
இளைய தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது புலி டீசரை தான், அப்படியிருக்க இன்று மதியமே புலி டீசர் லீக் ஆகியுள்ளது.
ஏதோ திரையரங்கில் முன்னோட்டம் பார்க்க, அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மிக குறைந்த நேரமே வரும் டீசரில் விஜய் மன்னர் உடையில் கத்தியுடன் சண்டைப்போடும் சில காட்சி மட்டும் இடம்பெற்றுள்ளது. இவை ரசிகர்களையும், படக்குழுவினர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment