Sunday, June 21, 2015

எப்போது தான் முடியும்- விக்ரம் கவலை

எப்போது தான் முடியும்- விக்ரம் கவலை - Cineulagam
ஐ படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் விட்ட இடத்தை பிடித்து விட்டார், ஆனால், ஐ படம் ரிலிஸ் ஆவதற்கு முன்பே 70% படப்பிடிப்பு முடிந்த படம் 10 எண்றதுக்குள்ள.
ஆனால், இப்படம் இன்று வரை படப்பிடிப்பில் இருப்பது விக்ரமிற்கு மிகவும் கவலை அளித்து வருகின்றது.
ரசிகர்களுக்கு அடுத்தடுத்து படங்களை கொடுக்க வேண்டும் என்று விக்ரமே நினைத்தாலும் முடியவில்லை.

No comments:

Post a Comment